Chennai

News March 22, 2026

சென்னையில் ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

News March 22, 2026

சென்னை: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

சென்னை மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). இங்கு <>க்ளிக் <<>>செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 22, 2026

சென்னையில் குடிநீர் விலை உயர்வு

image

தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆலந்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைவர் இலங்கேஸ்வரன், மூலப்பொருட்கள் 40% அதிகரித்ததோடு மின்சார கட்டணமும் உயர்ந்ததால், மார்ச் 15 முதல் விலை உயர்த்தியதாகவும் தெரிவித்தார். 20 லிட்டர் கேன் ₹5, ஒரு லிட்டர் ₹3, 10 பாட்டில் பாக்கெட் ₹30 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

News March 22, 2026

திக்குமுக்காடிய மெரினா!

image

சென்னை மெரினா கடற்கரைக்கு தினம்தோறும் ஏராளமான மக்கள் வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று ரமலான் பண்டிகை என்பதால் கூடம் அலைமோதியது. இதனால் மெரினா கடற்கரை காமராஜர் சாலை இருபுறமும் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் குறைந்த பின்னர் இரவு 10 மணிக்கு மேல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

சென்னையில் இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.21) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 21, 2026

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா?

image

பார்வதி தேவி சிவனிடம் திருநீறு பற்றி கேட்க, சிவன் விளக்கமளித்தார். அங்கு மயில் ஆடுவதை பார்க்க, சிவன், ‘நீ மயில் உருப்பெற்றிடுவாய்’ என பார்வதிக்கு சாபமிட்டார். இங்குள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை தேவி வழிபட்டதால் சாபம் நீங்கியது. எனவே, இது மயிலை என்றானது. இங்கு ஈசனை வழிபடுவோருக்கு மன நிம்மதி கிடைப்பதுடன், உடல் சார்ந்த எந்த நோயாக இருந்தாலும் இங்கு வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை. ஷேர்!

News March 21, 2026

சென்னை மக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை

image

சென்னையில் கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள வேடந்தாங்கல் ஈரநிலப் பறவை கூண்டில் சில பறவைகளுக்கு, பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் விலங்குகள் & பறவைகளை கையாளும் போது முன்னெச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

News March 21, 2026

சென்னை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

image

சென்னையில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. பயனுள்ள இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!