India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை: பருவநிலை மாற்றத்தால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ‘மெட்ராஸ் ஐ’ கண் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. காய்ச்சல், சளி, இருமலுடன் சேர்ந்து கண் சிவத்தல், எரிச்சல், நீர் வடிதல் போன்ற அறிகுறிகளால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் தொற்று எளிதில் பரவும் என்பதால் அலட்சியம் காட்டாமல் உடனடி சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார், தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தேர்தல் காலத்தில் அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கத்தை கட்சியினர் வெளிப்படுத்தினர். அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் காரணமாகவே கூட்டம் நடத்தப்பட்டதாக சரத்குமார் தெரிவித்தார்.

கிண்டியை சேர்ந்தவர் ஜீவா (18). இவர் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி, பவானி நகரில் உள்ள நண்பரை பார்க்க சென்றவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது போதையில் அங்கு வந்த ஆல்பின் என்பவர் தகராறு செய்து அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பி சென்றார். இதில் காயமடைந்த ஜீவா அளித்த புகாரின் பேரில், வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆல்பினை தேடி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.22) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.