News March 23, 2026
தி.நகரில் நடிகர் ஆதங்கம்!

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார், தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தேர்தல் காலத்தில் அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கத்தை கட்சியினர் வெளிப்படுத்தினர். அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் காரணமாகவே கூட்டம் நடத்தப்பட்டதாக சரத்குமார் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.