India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் & கழிவுநீர் நிர்வாக வாரியம், அரையாண்டுக்கான குடிநீர் & கழிவுநீர் வரி, கட்டணம் செலுத்தாத வீடுகள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்களது நிலுவை தொகைகளை விரைவில் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கட்டணங்களை <

1.முதலில் <

1.முதலில் <

1.முதலில் <

சென்னை மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் நேற்றுடன்(மார்ச் 20) சேர்த்து கடந்த 5 நாட்களில் ரூ.2.52 கோடி பணமும் 12.85 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பல தொகுதிகளில் கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

பட்டினப்பாக்கம், நொச்சிகுப்பத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (42). மீனவர். சக மீனவர்களுடன் நேற்று, பட்டினம்பாக்கம் கடலில், படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கடலில் விழுந்தார். அங்கு, மீன் பிடிப்பதற்காக ஏற்கனவே வீசப்பட்ட வலையில் சிக்கினார். இதனால் நீந்த முடியாமல், மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

Sorry, no posts matched your criteria.