News March 21, 2026

சென்னை மாவட்டத்தில் 27,308 பேனர்கள் அகற்றம்

image

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ஆம் தேதி முதல் நேற்று வரை, பொது மற்றும் தனியார் இடங்களில் இருந்த 27ஆயிரத்து 308 இடங்களில் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!