India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அம்பத்தூரைச் சேர்ந்த 24 வயது இளைஞரை, பெண் குரலில் பேசி தனிமையான இடத்துக்கு வர செய்த மர்ம கும்பல் வானகரம் பகுதியில் தாக்கி, அவரது பைக்கையும் செல்போனையும் பறித்துச் சென்றது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அப்துல் ரகுமான், சரத், திருமலைவாசன் ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட வாகனமும் செல்போனும் மீட்கப்பட்டது.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி விழுப்புரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த புகாரில் திமுக நிர்வாகிகளான பஷீர் அகமது,நசீர் அகமது ஆகியோர் மீது மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சர்களுக்கு நெருக்கமானவர் எனக் கூறி இந்த மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 328 கற்பித்தல் உதவியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் நியமனம் செய்யக் கோரி போராடி வருகின்றனர். 10 முதல் 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு உரிய கவனம் இல்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். மீண்டும் பணியில் சேர்க்க அரசு மற்றும் பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் மருத்துவ சிகிச்சையில் உள்ள அருள் என்பவர் போலீஸ் பாதுகாப்போடு மருத்துவமனையில் இருந்து ஆவடிக்கு திரும்பினார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் காரில் பின்தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், பின்தொடர்ந்த 4 பேரைப் பிடித்து கொலை செய்ய திட்டமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.19) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.