Chennai

News March 19, 2026

சென்னை: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

சென்னை ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ’ரமலான் பண்டிகையையொட்டி வருகிற மார்ச் 21ஆம் தேதி தேசிய விடுமுறை தினமாகும். ஆகவே, தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் செயல்படும் புறநகர் மின்சார ரயில் டிக்கெட் முன்பதிவு கணினி மையங்கள் அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். மேலும், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்.

News March 19, 2026

BIG BREAKING: சென்னையில் முக்கிய குற்றவாளி கைது!

image

தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே +2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் முனீஸ்வரன் (30) முக்கிய குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டார். செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்து பிடித்த போலீசார், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓரிரு மணி நேரத்தில் தூத்துக்குடி காவல்துறைக்கு தகவல் தரப்பட்டு விரிவான தகவல் வெளியிடப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

News March 19, 2026

உகாதி தினம்: மெட்ரோ சேவை நேர மாற்றம்

image

சென்னை: உகாதி பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை மெட்ரோ ரயிலில் சனிக்கிழமை அட்டவணை அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை சேவை இயங்கும். உச்ச நேரங்களில் 6 நிமிடங்களுக்கு ஒருமுறை, சாதாரண நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒருமுறை, இரவு 10:00க்கு பின் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2026

சென்னையில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

சென்னை: டிகிரி முடித்தால் ரூ.50,000! இன்றே கடைசி

image

சென்னை மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 19) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>> செய்து விண்ணப்பியுங்கள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்

error: Content is protected !!