News March 19, 2026

சென்னை: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

சென்னை ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ’ரமலான் பண்டிகையையொட்டி வருகிற மார்ச் 21ஆம் தேதி தேசிய விடுமுறை தினமாகும். ஆகவே, தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் செயல்படும் புறநகர் மின்சார ரயில் டிக்கெட் முன்பதிவு கணினி மையங்கள் அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். மேலும், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!