India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை: மயிலாப்பூர் தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். வெற்றியை இலக்காக கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்வில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

ஈரான்–இஸ்ரேல் பதற்றம் காரணமாக ஈரானில் சிக்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட மொத்தம் 345 பேர் மத்திய அரசின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதில் 327 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தாயகம் திரும்பிய மீனவர்கள் நேற்று சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்தனர். அவர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (19). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து படித்து வருகிறார். தாம்பரத்தை சேர்ந்த மாணவியை காதலித்து வந்த நிலையில், மாணவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மாணவர், தான் செலவு செய்த பணத்தை அவரிடம் திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த மாணவி, நண்பர்களுடன் சேர்ந்து அவரை கடத்தி தாக்கியுள்ளார். புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை மாவட்டத்தில் இன்று (04.04.2026) இரவு 10 மணி முதல் நாளை (05.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.