News April 5, 2026

ஈரானில் சிக்கிய மீனவர்கள் மீட்பு

image

ஈரான்–இஸ்ரேல் பதற்றம் காரணமாக ஈரானில் சிக்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட மொத்தம் 345 பேர் மத்திய அரசின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதில் 327 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தாயகம் திரும்பிய மீனவர்கள் நேற்று சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்தனர். அவர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!