Chennai

News April 10, 2026

சென்னை: CERTIFICATE தொலைஞ்சிடுச்சா? இத பண்ணுங்க!

image

சென்னை மக்களே, உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ அல்லது கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்யாலாம். இந்தப் பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News April 10, 2026

சென்னை: தேர்தல் வந்தாச்சு – இந்த APP உங்களிடம் இருக்கா?

image

சென்னை மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ‘<>ECINET<<>>’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மேலும், வேட்பாளர் விபரங்களை அறிவதோடு நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 10, 2026

சென்னை: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! APPLY NOW

image

சென்னை மாவட்ட மக்களே, தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே(ஏப்.11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

மயிலாப்பூர் தவெக வேட்பாளர் மீது மனைவி பரபரப்பு புகார்!

image

மயிலாப்பூர் தொகுதியில் தவெக சார்பில், அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் மீது, அவரது மனைவி கமிஷ்னர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 2012-இல் இருவருக்கும் திருமணமாகி, கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், கணவர் குழந்தையை பார்க்க அனுமதிப்பதில்லை எனவும், மேலும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்த புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News April 10, 2026

சென்னை: வாலிபர் உடல் நசுங்கி பலி!

image

நெய்வேலியை சேர்ந்த அருண் (29) சாப்ட்வேர் என்ஜினீயராக சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று, வேலை முடிந்து தனது டூவீலரில் மேடவாக்கத்தில் உள்ள விடுதிக்கு திரும்பி கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார், டூவீலரின் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்த அருண் மீது கார் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 10, 2026

மயிலாப்பூர்: தவெக வேட்பாளர் மீது அவரது மனைவி புகார்

image

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தவெக சார்பில், அக்கட்சியின் மாநில நிர்வாகி வெங்கட்ராமன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் மீது, அவரது மனைவி கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 2012-இல் இருவருக்கும் திருமணமாகி, கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், குழந்தையை கண்ணில் காட்டவில்லை என்றும், குழந்தையை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.9) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!