India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.9) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!

சென்னை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

சென்னை மாவட்ட மக்களே.. கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் பிரச்சாரம் செய்தார். வேளச்சேரி, சைதாப்பேட்டை ,அண்ணா நகர், டி நகர், விருகம்பாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்திருந்தார். இரண்டாவது நாளாக இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, துறைமுகம், ராயபுரம், திரு.வி.க நகர் மற்றும் எழும்பூர் ஆகிய தொகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.

சென்னை மாவட்ட மக்களே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏப்.28 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

Sorry, no posts matched your criteria.