News April 10, 2026

மயிலாப்பூர்: தவெக வேட்பாளர் மீது அவரது மனைவி புகார்

image

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தவெக சார்பில், அக்கட்சியின் மாநில நிர்வாகி வெங்கட்ராமன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் மீது, அவரது மனைவி கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 2012-இல் இருவருக்கும் திருமணமாகி, கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், குழந்தையை கண்ணில் காட்டவில்லை என்றும், குழந்தையை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!