India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

சென்னை மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

காசிமேடு, காசி கார்டன் 2வது தெருவில் சர்ச் உள்ளது. இங்கு திமுக வேட்பாளர் சுபேர்கான், நிர்வாகிகள் என 10க்கும் மேற்பட்டோர் நேற்று அனுமதியின்றி சர்ச்சிற்குள் பிரசாரம் செய்துள்ளனர். இது குறித்து தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டு திமுக வட்டச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் நேற்று(ஏப்.10) இரவு சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது. அப்படத்தில் ஒரு காட்சியில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் காட்டி இருப்பதாக கூறி இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அப்துல் ரஹீம் உட்பட்ட நிர்வாகிகள் வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் விஜய்யையும் இயக்குனர் எச்.வினோத்தையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

Sorry, no posts matched your criteria.