India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 360 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுத இருக்கின்றனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக சென்னை அசோக்நகர், வில்லிவாக்கம், வேளச்சேரி, திருவல்லிக்கேணி அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று பயன் அடைந்து வருகின்றனர்.

சென்னை குடிநீர் பிரச்சனை புகார்களுக்கு, 044 – 4567 4567 அல்லது 1916 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்யலாம். மேலும், மாநகராட்சியால் வழங்கப்பட்ட ‘நம்ம சென்னை செயலி’ மூலம் புகார் அளிக்கலாம். அல்லது, மாநகராட்சி மூலம் கொடுக்கப்பட்ட வாட்ஸ்-அப் 94999 33644 எண்ணுக்கு உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். குடிநீர் வடிகால் வாரியம் 24 மணிநேரமும் இயங்க கூடிய கட்டுப்பாட்டு அறையை கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் சுமார் 100 டம்மி வாக்கு பதிவு இயந்திரங்கள் சிக்கியுள்ளன. இதனுடன், ஒரத்தநாடு தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் படத்துடன் கூடிய விசிடிங் கார்டுகளும் கைப்பற்றப்பட்டன. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகள் உள்ளது. அவர்களது வீட்டிற்கு மர்மநபர்கள் வெடிக்குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் மோப்ப நாய், வெடிக்குண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE
Sorry, no posts matched your criteria.