News April 10, 2026
சென்னை: வாலிபர் உடல் நசுங்கி பலி!

நெய்வேலியை சேர்ந்த அருண் (29) சாப்ட்வேர் என்ஜினீயராக சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று, வேலை முடிந்து தனது டூவீலரில் மேடவாக்கத்தில் உள்ள விடுதிக்கு திரும்பி கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார், டூவீலரின் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்த அருண் மீது கார் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.