India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.!

வண்டலூர் கங்கை அம்மன் கோவில் குளத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், அவர் வண்டலூர் வாலாஜாபாத் சாலையைச் சேர்ந்த டிபன் கடை உரிமையாளர் லோகநாதன் (60) என்பது தெரிந்தது. உடல்நலக் குறைவால் மனமுடைந்த அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறைமலைநகரில் மூடப்பட்ட பிளாஸ்டிக் கோணிப்பை நிறுவன ஊழியர்கள், தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையைக் கோரி போராடி வந்தனர். இந்நிலையில், தொழிற்சாலை எந்திரங்களை நிர்வாகம் லாரிகளில் ஏற்றிச் செல்வதைக் கண்டு ஆத்திரமடைந்த 85 தொழிலாளர்கள் லாரியைச் சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களைக் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.பின்னர் மதியம் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வகுமார் (40) என்பவர், நேற்று இரவு பணி முடிந்து பாரிவாக்கம் சிக்னல் அருகே காரில் சென்றுகொண்டிருந்தபோது, முன்பகுதியில் புகை வருவதைக் கண்டார். சுதாரித்துக்கொண்ட அவர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால், கார் தீப்பிடித்து எரிந்தபோதும் காயமின்றி உயிர் தப்பினார். விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு நேற்று (ஜன-27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும்.இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.