Chengalpattu

News January 27, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு நேற்று (ஜன.26) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு!

image

நாட்டின் 77வது குடியரசு தின விழாவையொட்டி தகைசால் மற்றும் மெச்சத்தகுந்த பணிக்காக தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகள் 24 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புனித தோமையார் மலை ஒன்றியம் (பரங்கிமலை) ஆயுதப்படை துணை கமிஷனர் அன்வர் பாஷா தகைசால் பணிக்காகவும், தாம்பரம் எஸ்.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மெச்சத்தகுந்த பணிக்காகவும் விருது பெறுகின்றனர்.

News January 26, 2026

செங்கல்பட்டில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

image

செங்கை மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 26, 2026

செங்கை: B.E/ B.Tech/ M.Sc/ MBA முடித்தவர்களுக்கு செம வாய்ப்பு!

image

மத்திய அரசு வங்கியான UCO (யூகோ) வங்கியில் காலியாக உள்ள 173 Generalist & Specialist Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E/B.Tech/M.Sc/MBA/MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து, வரும் பிப்ரவரி.02 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஷேர்!

News January 26, 2026

செங்கல்பட்டு: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருத்தல் உடனே டாக்டரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 26, 2026

செங்கல்பட்டில் இலவச வீட்டு மனை பட்டா பெற அரிய வாய்ப்பு

image

தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் மூலம் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மனை பட்டா( 1 சென்ட்)வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு கலெக்டர் அல்லது தாலுகா வட்டாட்சியரிடம்(தாசில்தாரிடம்)மனுவை பெற்று, அதனை பூர்த்தி செய்து முகவரி சான்றிதழ், வீட்டு வரி,மின்சார ரசீதுகளை வட்டாட்சியரிடம் கொடுத்தாலே போதும். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!