Chengalpattu

News February 20, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (பிப்.19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறையுடன் மக்கள் சேவையில் இணைய வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலராக சேர விரும்புவோர் குறிப்பிட்ட தகுதிகளுடன் விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்கள் காவல்துறையுடன் இணைந்து பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் பங்கேற்க உள்ளனர். விண்ணப்பங்கள் பெறும் தேதி மற்றும் விவரங்களுக்கு காவல்துறை அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலித்தால் நடவடிக்கை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். விவசாயிகள் எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்றும், முறைகேடுகள் குறித்து உடனடியாக புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதிகாரிகளுக்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News February 19, 2026

செங்கல்பட்டு: டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம் வேண்டுமா?

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றிட வேண்டும். SHARE பண்ணுங்க!

News February 19, 2026

செங்கல்பட்டு: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

image

செங்கல்பட்டு மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க புது ரேஷன் கார்டு உங்க வீட்டுக்கே வந்துவிடும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 19, 2026

செங்கல்பட்டு: இனி வங்கிக்கு போக வேண்டாம்! – இது போதும்

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!