Chengalpattu

News February 20, 2026

செங்கல்பட்டில் பயங்கர விபத்து!

image

பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மதுராந்தகத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கார், முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்த முயன்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்த 2 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானன. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

News February 20, 2026

செங்கை: ஏரியில் கிடந்த ஆண் சடலம்!

image

வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஏரியில் நேற்று முன் தினம் காலை 40 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பதாக தாழம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 20, 2026

தாம்பரம் – விழுப்புரம் மெமு ரயில் ரத்து

image

தாம்பரத்தில் இருந்து தினமும் காலை 9:45 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் (வண்டி எண்: 66045) வரும் பிப். 24, 26 & 28 ஆகிய நாட்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக திண்டிவனம் – விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மதியம் 13:30 மணிக்கு விழுப்புரத்திலிருந்து எழும்பூர் புறப்பட வேண்டிய இந்த ரயில், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

News February 20, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (பிப்.19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!