Chengalpattu

News February 21, 2026

செங்கை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

செங்கல்பட்டு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

▶️ விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
▶️ அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
▶️ விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 21, 2026

செங்கை: உள்ளூரில் அரசு வேலை… மிஸ் பண்ணிடாதீங்க

image

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 26 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 18- 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பதவிக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். *உள்ளூரில் அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News February 21, 2026

செங்கை: லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை புறநகர் ரயில் சேவைகளில் சில மாற்றங்களை செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை முதல் தாம்பரம்-செங்கை செல்லும் புறநகர் ரயில்களுக்கான புதிய கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த தற்காலிக புதிய அட்டவணை ஏப்ரல்.5ஆம் தேதி வரை பின்பற்றப்படும். இதை மற்றவர்களுக்கும் மறக்காம ஷேர் பண்ணுங்க

News February 21, 2026

தற்காலிக ரயில் சேவை நிரந்தரமாக மாற்றம்

image

திருச்சி – தாம்பரம் – திருச்சி இடையே (வண்டி எண்: 16807 / 08), தற்காலிக சிறப்பு ரயிலாக இயங்கி வந்த இன்டர்சிட்டி விரைவு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்குவதற்கு ரயில்வே வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. அதன்படி வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் 5 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News February 21, 2026

செங்கல்பட்டு: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

செங்கல்பட்டு மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>இங்கே <<>>கிளிக் செய்து உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

News February 21, 2026

செங்கல்பட்டு: பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி!

image

மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதல் தளத்தில் இருந்து 9ம் வகுப்பு மாணவி குதித்தால் அவருக்கு எலும்பு காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் படிக்கும் சகமாணவியின் மொபைல் போன் பத்து நாட்களுக்கு முன் காணாமல் போய் உள்ளது. அந்த மொபைல் போனை எடுத்ததாக அவரது தோழி கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் இந்த விபரீதத்தில் ஈடுபட்டுள்ளார்.

News February 21, 2026

செங்கல்பட்டில் துடிதுடித்து பலி

image

பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையை சேர்ந்த நசீர், மதுசூதனன் (27), தியாக ராஜன் (27), ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வரதராஜபுரம் ராயப்பா நகர் டோல்கேட் பகுதியில் விளம்பர பதாகை மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மதுசூதனன் பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 21, 2026

செங்கல்பட்டு: இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு நேற்று (பிப்-20) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!