India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே நேற்று கனரக லாரி ஒன்று கார் மீது மோதியதில் கட்டுப்பட்டை இழந்த கார் முன்னாள் சென்ற மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர்கள் இருவர் லேசான காயமடைந்தனர். விபத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணத்தை சேர்ந்தவர் அனுசுயா (வயது 23). இவர் ராஜதுரை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும் 2 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர். அனுசுயா கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவிக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், செங்கல்பட்டு- கடற்கரை செல்லும் ரயில் முன் பாய்ந்து உடல் தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் பிப். 20 முதல் ஏப்.5 வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் பிப்.20 முதல் ஏப்.5 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது

செங்கல்பட்டில் இன்று (21.02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை bரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக ( அ ) 100 டயல் செய்து தெரிவிக்கலாம். மேலும் ரோந்து பணியின் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

பயணம் செய்யும் நேரங்களில் கூகுள் மேப் பயன்படுத்தும்போது, மொபைல் ஹோல்டரை வாகனத்தில் பொருத்தி மட்டுமே பயன்படுத்துங்கள். பெட்ரோல் டேங்க் மீது அல்லது கையில் செல்போனை பிடித்து வழிகாட்டி பார்க்கும் போது கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பிற்காக விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் என செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
Sorry, no posts matched your criteria.