India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மக்களே; புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன்-ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. இங்கு <
2. Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க.
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி வந்துவிடும்.
5. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

விருதுநகர் அருகே மருதநத்தம் பகுதியில் ஆமத்தூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தகர செட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசு திரிகள் தயாரித்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மூளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பவானி என்ற பெண்ணை கைது செய்த போலீசார் பட்டாசு திரிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.