India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மாவட்டம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் இராஜபாளையம், சாத்தூர் அருப்புக்கோட்டை வத்ராப், வெம்பக்கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., ஒழுங்குமுறை விற்பனைகூட மேற்பார்வையாளரையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

விருதுநகர் மாவட்டத்தில் வள்ளலார் இராமலிங்கனார் நினைவு தினமான 01.02.2026 அன்று ஒரு நாள் மட்டும் FL-1 / FL-2 / FL-3 / FL-3A / FL-3AA / FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிமம் பெற்ற ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் எனக் கூறி இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நடத்திய சோதனையில் அது வதந்தி என தெரியவந்தது. இதில் முன்னாள் ராணுவ வீரரான மல்லி அருகே பூவநாதபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மது போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

ஶ்ரீவி.,காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட திருநங்கைகளை விடுவிக்கக்கோரி திருநங்கை ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து சமூக வலைத்தளத்தில் தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சரத்குமார் என்பவர் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ஸ்ரீவி.நகர் போலீசார் சிறப்பு எஸ்.ஐ வில்லியம் டக்லஸ் கொடுத்த புகாரில் சரத்குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.<
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.