India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் விழுப்புரம் நகரம், கீழ்பெரும்பாக்கம், MDG நகர் பகுதியில் புதிதாக நியாய விலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த நியாய விலைக்கடையை விழுப்புரம் எம்எல்ஏ இரா.இலட்சுமணன் இன்று (ஜன.7) திறந்து வைத்தார். பின்னர் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். உடன் நகர கழக பொறுப்பாளர்கள் S.வெற்றிவேல், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

விழுப்புரம் மக்களே.. உங்கள் தொகுதி நிதியை MLA முறையாக பயன்படுத்தவில்லையா? உங்கள் பகுதியில் எந்த நல்லதும் செய்யவில்லையா? MLA மீது ஊழல், விதிமீறல் மற்றும் தவறான நடத்தை குறித்த புகார்களை தெரிவிக்கணுமா? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC)-ன் இந்த 044-22321090 நம்பருக்கு தயங்காமல் அழைத்து புகாரளிக்கலாம். அடுத்த நிமிடம் MLA-வுக்கு அழைப்பு பறக்கும்! இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

விழுப்புரம் பழைய நகராட்சி பூங்கா அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்து நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் அகரம் பேட்டை நிர்மல் குமார் என தெரியவந்தது மேலும் அவரிடம் இருந்து சுமார் 100 கிராம் எடை கொண்ட கஞ்சா, பணம் ரூபாய் 3000/- மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04146-259216 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <

விழுப்புரம் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி மற்றும் தாயனூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.8) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், மேல்மலையனூர், தாயனூர், தேவனூர், வளத்தி, அன்னமங்கலம், விக்கிரவாண்டி, சுங்கச்சாவடி, முண்டியம்பாக்கம், சின்னதச்சூர், பாரதிநகர், பனப்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
Sorry, no posts matched your criteria.