India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மக்களே, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கிளியனூர் அருகே, அருவாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (29), நீண்ட நாட்களாகத் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். தை மாதம் பெண் பார்ப்பதாகக் குடும்பத்தினர் கூறியும், மனவேதனையில் இருந்த அவர் கடந்த 3-ம் தேதி விஷம் அருந்தினார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் விழுப்புரம் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

திண்டிவனம் அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(29). கூலித் தொழிலாளியான இவரது தம்பி, சம்பவத்தன்று மது குடித்து வீட்டுக்கு வந்தார். அப்போது டி.வியை அதிக சத்தத்தில் வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனை பாண்டியன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த கார்த்திக், பாண்டியனை கத்தியால் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த வெங்கதூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜாக்கண்ணு (61) இவரது மகன் பாஸ்கரனுக்கும் மருமகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மருமகள் பிரிந்து சென்றார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த ராஜாக்கண்ணு, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்துப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, கெடார் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே கொண்டங்கி கிராமத்தில் வாத்துக்களுக்கு தீவனமாக பயன்படுத்த ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சுபாஷ் (27) என்ற இளைஞரை குற்றப்பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் இருந்து 1,100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், இது தொடர்பாக, பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” நேற்று இரவு 11 மணி முதல் இன்று (ஜன.06) காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்!

Sorry, no posts matched your criteria.