India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல்களவாய் ஊராட்சியில் வராகநதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகின்றது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.07) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் அய்யப்பன் உட்பட பலர் உள்ளனர்.

விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடற்கரையோர மாவட்டங்களில் வரும் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களின் அறுவடை பணிகளை மழை முன்னறிவுப்பு ஏற்ப செயல்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் காவல்துறை சார்பில் இன்று(ஜன.7) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் தங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் சுய தொழில் செய்ய கடன் வாங்கி தருவதாக கூறி ATM கார்டு, கையொப்பமிட்ட செக்புக்கை வாங்கிக் கொண்டு செல்லும் மர்ம நபர்களை நம்ப வேண்டாம் எனவும் இவர்கள் தங்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி சைபர் குற்றத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதல் இன்றி பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் வழங்கப்படும். எனவே எவ்வித சிரமமும் இன்றி தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள நியாய விலை கடையில் பொதுமக்கள் நேரடியாக சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணத்தை நாளை முதல் பெற்றுக் கொள்ளுமாறு ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுறுத்தியுள்ளார்.

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. <

செஞ்சி அருகே என்.ஆர்.பேட்டை ஊராட்சி அங்கராயன்நல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் 2002 வாக்களர் பட்டியலில் வம்சாவழி சார்பிடல் இல்லா வாக்காளர்களுக்கு (NO MAPPING VOTERS) விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (ஜன.07) ஆய்வு செய்தார்.

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, விழுப்புரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9444930680-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.