Villupuram

News January 31, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜன.30) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய DSP சரவணன் தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். அவசர உதவிக்கு 100 அல்லது குறிப்பிட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News January 30, 2026

விழுப்புரம்: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

விழுப்புரம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 30, 2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (ஜன.30) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், துணை இயக்குநர் சுரேஷ் உட்பட பலர் உள்ளனர்.

News January 30, 2026

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், “போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு

image

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், “போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஆட்டோவில் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன், உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

News January 30, 2026

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

image

(ஜன.30) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உதவி ஆணையர் ராஜி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தியவாறு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.

News January 30, 2026

மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

image

மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நெல் அறுவடை மகசூல் காலம் நடைபெற்றுவருவதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விரைவாக, முறையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கேள்வி ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கையை மனுவாக ஆட்சியரிடம் கொடுத்தனர்.

News January 30, 2026

விழுப்புரம்: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

விழுப்புரம் மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>ibpsreg.ibps<<>>.in/nabhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE I

error: Content is protected !!