Vellore

News March 19, 2026

வேலூரில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

வேலூரில் 5,520 இடங்களில் அழிப்பு!

image

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசியல் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 5 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை அரசு, தனியார் மற்றும் பொது இடங்களில் மொத்தம் 5,520 இடங்களில் அகற்றப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேலூரில் முக்கிய ஆலோசனை!

image

வேலூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்து கொண்டு, சட்ட மன்ற தேர்தலில் நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகள் குறித்த முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

News March 19, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!