Vellore

News March 20, 2026

அறிவித்தார் வேலூர் கலெக்டர்!

image

வேலூர் மாவட்டத்தில் மார்ச்.15 – மார்ச்.19 வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ.24.52 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். அதன்படி, காட்பாடியில் ரூ.7,23,000, வேலூரில் ரூ.7,39,000, ரூ37,000 மதிப்பிலான பொருட்கள், கே.வி.குப்பத்தில் ரூ.5,43,000, குடியாத்தத்தில் ரூ.2,41,000, அணைக்கட்டில் ரூ.206,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட கலெக்டர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்!

image

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 20) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதன் ஒரு பகுதியாக, 9:00 மணியளவில் சாய்நாதபுரம் மகளிர் கல்லூரி சாலையில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, 9:30 மணியளவில் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, 11:00 மணியளவில் காட்பாடி கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

News March 20, 2026

வேலூரில் அதிரடி கைது!

image

கொணவட்டம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வெங்கடேசன் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் படி, சம்பத் நகரைச் சேர்ந்த தாமுவை தேடி போலீசார் சென்றனர். ஆனால் அவர் தலைமறைவான நிலையில், அவருக்கு துணையாக இருந்த மனைவி மோனிகா, ராஜ பிரசாந்த் மற்றும் வெங்கடேசன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் தாமுவை தேடி வருகின்றனர்.

News March 20, 2026

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!