Vellore

News March 30, 2026

வேலூர்: விதவிதமாய் வித்தியாசமாய் வாக்கு சேகரிப்பு!

image

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருக்குமரன் நேற்று (மார்ச் 29) காட்பாடி பகுதியில் சிக்கன் பக்கோடா கடையில் பக்கோடா போட்டு கொடுத்து நூதன முறையில் வாக்குகள் சேகரித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 30, 2026

அறிவித்தார் வேலூர் ஆட்சியர்

image

சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 1800-425-7004 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 7598498539 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News March 30, 2026

வேலூரில் துடிதுடித்து பலி

image

வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (48). இவர் கிரீன் சர்க்கிள் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் நீலகண்டன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News March 30, 2026

வேலூர் மாவட்டத்தில் 150 போலீசார் பாதுகாப்பு!

image

வேலூர் மாவட்டத்தில் நாளை மார்ச் 30-ம் தேதி மனுதாக்கல் தொடங்க உள்ளது. இதையொட்டி 5 தாலுகா அலுவலகங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  இதையொட்டி ஒரு தொகுதியில் டிஎஸ்பி தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 25 போலீசார் என 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதன்படி 5 தொகுதிகளுக்கு மொத்தம் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 29) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!