News March 30, 2026
வேலூரில் துடிதுடித்து பலி

வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (48). இவர் கிரீன் சர்க்கிள் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் நீலகண்டன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.