India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சியாமளா (72). இவர் கடந்த 11-ம் தேதி முதல் காணவில்லை என சியாமளாவின் தம்பி பாபு பேரணாம்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சியாமளா படுகொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணம் மாயமாகி உள்ளது.

குடியாத்தம் சந்தப்பேட்டை பஜார் பகுதியில் உள்ள 2 நகைக்கடைகளில் நேற்று மாலை சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் திடீரென நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் உள்ள நகைகள், அவற்றுக்கு உண்டான ரசீதுகள், விற்பனை விவரங்கள், வருமான வரி செலுத்தியதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

வேலூர் சேக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (41), விவசாயி. இவர் நேற்று நெல்லை அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரத்தை வரவழைத்ததார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இயந்திரத்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.