Vellore

News April 14, 2026

வேலூர் வருகிறார் CM ஸ்டாலின்!

image

வேலூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை தரவுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று வேலூர் மற்றும் திருப்பத்தூர் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

வேலூரில் துடிதுடித்து பலி

image

வேலூர் செம்பேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). இவர் அப்துல்லாபுரம் பஸ் நிறுத்தம் எதிரே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற அரசு பஸ் மோதி தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News April 14, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.13) இரவு முதல் இன்று (ஏப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 13, 2026

வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு!

image

வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈ.வெ.ரா. நாகம்மை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 13) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News April 13, 2026

வேலூர் மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோடைக்கால வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் காலை 11.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஏப்ரல் 13 ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி

image

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு (voter information slip) வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 13) வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொசப்பேட்டையில் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் வேலூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

News April 13, 2026

வேலூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!