India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

PMEGP திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ரூ.5லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை. இதில் மானியமும் வழங்கப்படும். திட்டம் பற்றி தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க <

பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சியாமளா (72). இவர் கடந்த 11-ம் தேதி முதல் காணவில்லை என சியாமளாவின் தம்பி பாபு பேரணாம்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சியாமளா படுகொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணம் மாயமாகி உள்ளது.

Sorry, no posts matched your criteria.