Vellore

News January 6, 2026

வேலூரில் பெறப்பட்ட 23,936 விண்ணப்பங்கள்

image

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள 1,457 வாக்குச்சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 23,936 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 6, 2026

வேலூர்: Spam Calls-க்கு இனி ‘End Card’!

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் வேலூர் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம், 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 6, 2026

வேலூர்: குடியிருப்பில் புகுந்த பாம்புகள் பரபரப்பு!

image

வேலூரில் ஒரே நாளில் தீயணைப்பு துறையால் 5 பாம்புகள் வெவேறு இடங்களில் பிடிக்கப்பட்டுள்ளன. இதன்படி பெருமுகையில் ஒரு வீட்டில் சாரைப்பாம்பு, கிரீன்சர்க்கிள் பகுதியில் கொம்பேரி மூக்கன் பாம்பு. பாகாயத்தில் வீட்டில் நல்ல பாம்பு, அரியூர் பகுதியில் சாரைப்பாம்பு, ஓல்டு டவுன் பகுதியில் மற்றோரு சாரைப்பாம்பு என் வீடுகளுக்குள் புகுந்த 5 பாம்புகளை மீட்டு அதிகாரிகள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

News January 6, 2026

வேலூரில் நள்ளிரவில் திகில்!

image

காட்பாடியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்பாடி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் மதுபோதையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அசோக் நகரை சேர்ந்த மகேந்திரன் (23) என்பதும், அவர் மீது திருட்டு, வழிப் பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மகேந்திரனை கைது செய்தனர்.

News January 6, 2026

வேலூர்: போலீசுக்கு டிமிக்கி கொடுத்த பெண்ணால் பரபரப்பு

image

கே.வி.குப்பம், மேல்மாயில் பகுதியில் ரேவதி (35) என்பவர் கணவரை இழந்து ஆதரவின்றி சுற்றி திரிந்தார். உண்ண உணவு கூட இல்லாத நிலையில் இருந்த அவரை அப்பகுதி போலீசார் மீட்டு காட்பாடியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தனர். ஆனால் வலி அனுப்ப வந்த போலீசாரை ஏமாற்றி ரேவதி தப்பி ஓடினார். ரேவதியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News January 6, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (ஜன.5) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!