Vellore

News January 5, 2026

வேலூர்: டிகிரி போதும்! BOI வங்கியில் சூப்பர் வேலை!

image

BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 2. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். 3. விருப்பமுள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 4. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

வேலுர் மக்களுக்கு HAPPY NEWS!

image

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 699 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் உள்ள 4,55,498 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் இன்று (ஜன.5) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் சில தினங்களுக்குள் பொங்கல் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News January 5, 2026

வேலூரில் 428 வாகனங்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜன.4) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல் ஓட்டி வந்த 428 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் தலைக்கவசம் கொண்டு வந்து காண்பித்த 392 வாகனங்கள் விடுவிக்கப்பட்டது. மேலும் ஓட்டுனர்களை போலீசார் “இனி தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டமாட்டேன்” என உறுதிமொழி எடுக்க வைத்தனர்.

News January 5, 2026

வேலூர்: நண்பனால் தடுக்கப்பட்ட பெரும் சம்பவம்!

image

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த உமாபதி, மணிவண்ணன் ஆகியோர் நேற்று முன்தினம் (ஜன.3) திருவண்ணாமலை மாவட்டம் கங்கிரானந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். அப்போது பாலாஜியின் நண்பர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த பாலாஜி, திருடர்களை கையும் களமுமாக பிடித்து சந்தவாசல் போலீசில் ஒப்படைத்தார். இதுக்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2026

வேலூர்: +1 மாணவிக்கு சுத்தி சுத்தி LOVE டார்ச்சர்!

image

வேலூர் நகரை சேர்ந்த +1 படிக்கும் சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த சக்தியும் (23) காதலித்து வந்தனர். மகளின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிறுமி சக்தியிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் மாணவி பள்ளிக்கு செல்லும் பொது சக்தி தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் சக்தியை போலீசார் நேற்று முன்தினம் (ஜன.3) கைது செய்தனர்.

News January 5, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன.04) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News January 4, 2026

வேலூர்: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

வேலூரில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News January 4, 2026

வேலூர்: ரயில்வேயில் 2,200 பணியிடங்கள் அறிவிப்பு (Click Now)

image

வேலூர் மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! ஆம், இந்தியன் ரயில்வேயில் குரூப் Dயில் 2,200 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்து, 18 வயது மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.09ம் தேதிக்குள் இந்த லிங்க்கை <>கிளிக்<<>> செய்து, பதிவ செயுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!