Vellore

News January 14, 2026

வேலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

வேலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<> க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

வேலூர்: G-PAY error-ஆ? பேங்கிடம் இருந்து ரூ.100 வாங்குங்க!

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் புகார் பண்ணுங்க. (HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030) பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

வேலூர்: சம்பளப் பிரச்சனையா? உடனே CALL!

image

வேலூர் மக்களே.., உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த லிங்கில் அல்லது கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 0416-2222926, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601 எண்களுக்கு அழைத்து புகார் செய்யலாம். ஷேர்!

News January 14, 2026

வேலூர்: 12th PASS – ரூ.45,000 சம்பளத்துடன் வேலை!

image

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12-ம் வகுப்பும் மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 14, 2026

வேலூரில் யானை தந்தங்கள் விற்பனை!

image

பேரணாம்பட்டு சேராங்கல் கிராம வனப்பகுதியில் யானையின் தந்தங்களை மறைத்து வைத்து ஒரு கும்பல் விற்கமுயன்று வருவது தெரிய வந்ததது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது யானை தந்தங்களை விற்க முயன்ற மணி (22), சின்னதம்பி (24), ஆறுச்சாமி (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் யானை தந்தம் எப்படி என விசாரித்து வருகின்றனர்.

News January 14, 2026

வேலூரில்: உண்டியல் திருடனை சுற்றி வளைத்த மக்கள்!

image

குடியாத்தம் பலமநேர் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 2 வாலிபர்கள் நேற்று நூலில் காந்தத்தை கட்டி உண்டியலுக்குள் விட்டு பணத்தை திருட முயன்றனர். பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட மற்றொரு நபரை குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கமல் (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

News January 14, 2026

வேலூர்: 100 அடி கிணற்றில் விழுந்த முதியவர் பரிதாப பலி!

image

வேலூர்: மசிகத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (62). இவர் நேற்று திடீரென காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர், அதே கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் 100 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணற்றில் ஜெகதீசன் தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து முதியவரின் உடலை மீட்டனர். இதுகுறித்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 14, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி நேற்று (ஜன-13) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!