Vellore

News January 27, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி நேற்று ஜனவரி 26 இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

JUSTIN: வேலூரில் மழை கொட்டப்போகுது!

image

வேலூர் மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.26) இரவு 10 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென தகவல் தெரிவித்துள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், வேலைக்கு சென்று இரவு வீடு திரும்புவோர் கவனமாக வரவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 26, 2026

வேலூர்: 10th போதும் PLACEMENT! PLACEMENT!

image

வேலூர் மக்களே.. இந்திய வருமான வரித்துறையில் MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக் செய்து<<>> ஜன.31-குள் விண்ணப்பித்து கொள்ளலாம். சூப்பர் வாய்ப்பு. ஷேர் செய்யவும்.

News January 26, 2026

வேலூர்: துப்பறியும் நாய் அக்னி உயிரிழப்பு!

image

வேலூர் மாவட்ட துப்பறியும் நாய் படை பிரிவைச் சேர்ந்த எக்ஸ்ப்ளோசிவ் டாக் அக்னி (AGNI) சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.25) இரவு 10.30 மணியளவில் இயற்கை எய்தியது. பல முக்கிய வழக்குகளில் பங்கு பெற்ற அக்னியின் மரணம் போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 26, 2026

வேலூர்: ரூ.6 செலுத்தி ரூ.1 லட்சம் பெறலாம்!

image

வேலூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். உடனே SHARE பண்ணுங்க!

News January 26, 2026

வேலூர்: காந்தி சிலைக்கு மாலை அணிவித்த கலெக்டர்

image

77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 26) வேலூர் கோட்டை நுழைவு வாயிலில் உள்ள அண்ணல் மகாத்மா காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், துணை மேயர் சுனில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News January 26, 2026

வேலூர்: இலவச சேவைக்கு இனி ஒரு message போதும்!

image

வேலூர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News January 26, 2026

VIT பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா

image

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று (ஜன.26) 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் வேந்தர் விஸ்வநாதன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் சிறப்பு விருந்தினர் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சி.கே.ரங்கநாதன், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!