Vellore

News February 2, 2026

வேலூர்: வாலிபர் துடிதுடித்து பலி!

image

காட்பாடி கல்புதூரை சேர்ந்தவர் கார்த்தி (31). இவர் சித்தூரில் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் கார்த்தி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த கார்த்தி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டார். வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 2, 2026

வேலூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

வேலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

வேலூர்: காதலி முன் உடல் கருகி பலி!

image

காட்பாடி தாலுகா காசிகுட்டையை சேர்ந்தவர் தருண் (20). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பள்ளி பருவம் முதல் காதலித்து வந்தார். இது குறித்து பெண்ணின் வீட்டார் தருணை கண்டித்ததால் காதலியின் வீட்டுக்கு முன் தீக்குளித்தார். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தருண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 2, 2026

வேலூர்: தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி!

image

பேரணாம்பட்டு டவுன் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் ஜோதி. இவரின் மூத்த மகள் சுவாதி (17) அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று (பிப்.1) மதியம் ஜோதி தனது மகள் சுவாதியை வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருக்கிறாயே எனக்கூறி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி சுவாதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 2, 2026

வேலூர்: ஓடும் பஸ்சில் விஷம் குடித்த ஜோடி!

image

வாலாஜாவில் ஜனவரி 31-ஆம் தேதி, பஸ்சில் ஒரு ஆணும் பெண்ணும் மயங்கிய நிலையில் இருந்தனர். இது பற்றி வாலாஜா போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் குடியாத்தத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும் தெரிந்தது. இது பற்றி ஆட்டோ டிரைவரின் மனைவி ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

News February 2, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 1) இரவு முதல் இன்று (பிப்ரவரி 2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!