Vellore

News February 8, 2026

வேலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இதை 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து இலவசமாக பதிவு செய்யலாம். SHARE IT!

News February 8, 2026

வேலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

வேலூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT!

News February 8, 2026

வேலூர் வருகிறார் விஜய்!

image

வேலூர் அருகே உள்ள அகரம்சேரியில் வரும் பிப்.23ஆம் தேதி த.வெ.க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற காவல்துறை சார்பில் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அகரம்சேரியில் 25 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு த.வெ.க பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க.

News February 8, 2026

வேலூர்: தலையோடு பொருத்தி சோதனை; காத்திருந்த அதிர்ச்சி!

image

பேரணாம்பட்டு, சாத்கர் மலையில் 2 மாதங்களுக்கு முன்பு 3 காட்டுயானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதில் 1 யானையின் தந்தங்கள் உருவப்பட்டு இருந்ததை அடுத்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் ஆந்திரா அருகே சித்தூரில் மறைத்து வைக்கப்பட்ட 2 யானை தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றினர். இதில் சந்திரபாபு (47) பி.சந்திரபாபு (42) ஆகியாரை கைது செய்து மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

News February 8, 2026

வேலூரில் துணிகர சம்பவம்!

image

வேலூர் அடுத்த பள்ள இடையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமணி (47). இவர் இவர் நேற்று (பிப்.7) ஒசூரில் படிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றார். அப்போது வேலூர் பெண்கள் சிறை அருகே வந்தபோது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் திடீரென ரமணியின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 8, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!