India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.6) இரவு முதல் இன்று (பிப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

வேலூர் டோல்கேட் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நெல் மூட்டைகளின் இன்று (பிப்ரவரி 06) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 75 கிலோ நெல் மூட்டைகளில் ஆர்என்ஆர் ரூ.1600 முதல் 2320, வரையும், மகேந்திரா 606 ரகம் ரூ.1932 முதல் 2319, வரை, நர்மதா ரூ.1920 முதல் 2318 வரையும், மனிலா (80 கிலோ) ரூ.9005 முதல் 10049 வரையும், கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.135 முதல் 195 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத் தொலைநோக்கு திட்டம் – 2030, கருத்துகேட்பு கூட்டம் இன்று (பிப்.6) நடந்தது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பேசினார். இதில் எம்பி கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் <
Sorry, no posts matched your criteria.