Vellore

News February 19, 2026

வேலூரில் கழுத்து இறுக்கி சிறுமி பலி!

image

விரிஞ்சிபுரம் அருகே குடிசை கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சத்யபிரியா. இவர்களது மகள் ஜீவிதா (9). சிறுமி ஜீவிதா வீட்டின் ஜன்னலில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சேலை எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் இறுக்கியது. இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 19, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.18) இரவு முதல் இன்று (பிப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தேர் கவிழ்ந்த விபத்தில் 27 பேர் மீது வழக்கு!

image

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவின் போது தேர் கவிழ்ந்தது. திருவிழா நேரத்தில் பக்தர்கள் திரண்டிருந்த நிலையில், திடீரென தேர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சிலர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த 27 பேரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News February 18, 2026

வேலூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!