Vellore

News February 21, 2026

வேலூர்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

வேலூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> இங்கே கிளிக்<<>> செய்து உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News February 21, 2026

வேலூரில் கோர விபத்து!

image

பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்னையில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றுக்கொண்டு ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

News February 21, 2026

வேலூர்: நகை பறிப்பில் ஈடுபட்ட டெல்லி வாலிபர் கைது

image

வேலூர் அருகே ரமணி (47), ஷாலினி (39) ஆகிய இரு பெண்களிடம் மொபட்டில் சென்றபோது மர்ம நபர்கள் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். புகாரின் பேரில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, இதில் தொடர்புடைய டெல்லியைச் சேர்ந்த சோனுகுமார் (32) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News February 21, 2026

வேலூரில் அதிரடி – 21 கிலோ கஞ்சா கடத்தல் முறியடிப்பு!

image

திருப்பதியில் இருந்து கர்நாடகா மாநிலம் சிக்மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது காட்பாடி ரயில்வே போலீசார் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக அமர்ந்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆசிம் (26) அருகில் இருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் 21 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் ஆசிமை கைது செய்தனர்.

News February 21, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.20) இரவு முதல் இன்று (பிப்.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 20, 2026

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

image

​வேலூர் மாவட்டத்தின் புதிய கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (தலைமையிடம்) M. பழனி இன்று (20.02.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.
​வேலூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், M. பழனி தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

error: Content is protected !!