India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காட்பாடி அருகே பெத்தநாயுடு பாளையத்தைச் சேர்ந்த தருண் (24) மற்றும் அவரது உறவினர்கள் இருவர், காய்கறி சந்தைக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். பொன்னை அணைக்கட்டு அருகே நிலைதடுமாறிய கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மூவரையும் மீட்ட போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், பொன்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகனின் மனைவி செல்வி (49). தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறால், மனமுடைந்த செல்வி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனளிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து பொன்னை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே பெரியபுதூரில் தேவகுமார் என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலையில் நேற்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காட்பாடி தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனை, காட்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.21) இரவு முதல் இன்று (பிப்.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.