India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

தூத்துக்குடி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

எட்டையாபுரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி கோலம் போட்டிகள் நடைபெற்றது. இதற்காக அடிக்கப்பட்ட விளம்பர சுவரொட்டிகள் அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் படம் இல்லாமல் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இது அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் இந்த போஸ்டர் தற்பொழுது இணையங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் மகன் பாலன் (28) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் நேற்று மாலை தெரு பகுதியில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவரது தம்பி டைசனுக்கும் (24) இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், டைசன், பாலன் கழுத்தில் இரும்பு கம்பியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் பாலன் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் டைசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் நேற்று (மார்ச் 8) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அசோக் (27), வேல்முருகன் (34), தண்டபாணி (23), மலையாண்டி (39), தங்கையா (22) ஆகிய ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்படி அசோக் (27), வேல்முருகன் (34), தண்டபாணி (23), மலையாண்டி (39), தங்கையா (22) ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்கும் வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். <

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் வாட்ஸ்அப் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
இந்த தகவல் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. இதை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

மத்திய ஆயுத போலீஸ் படையில் காலியாக உள்ள 349 காலிபணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டப்படிப்பு முடித்த 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு சென்னை, மதுரையில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.