Tuticorin

News March 16, 2026

தூத்துக்குடி எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது

image

2025-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் தமிழ் சிறுகதையின் தடங்கள் புத்தகத்திற்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1954-ஆம் ஆண்டு தூக்துக்குடியில் பிறந்த இவர் சாத்தூர் அருகே நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார்.

தூத்துக்குடி: ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. APPLY

image

பொதுத்துறை நிறுவனமான BSNL-ல் Senior Executive Trainee (Telecom and Finance) 120 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E., B.Tech., C.A., C.M.A. படித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ.24,900 – ரூ.50,500 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். SHARE IT

தூத்துக்குடி: சாலை விபத்தில் தொழிலாளி பலி

image

கோவில்பட்டியைச் சேர்ந்த சாமி (42) என்பவர் நேற்று காலை 8 மணி அளவில் நெல்லைக்கு பைக்கில் சென்று திரும்பி கொண்டிருந்தார். அப்போது கயத்தாறு அருகே தளவாய்புரம் பகுதியில் வந்த போது அவரது பைக் நிலை தடுமாறியதில் கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்தார். தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 16, 2026

தூத்துக்குடியில் 246 வாக்குச்சாவடி பதட்டமானவை – ஆட்சியர்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், மாவட்டத்தில் மொத்தம் 1868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 8967 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 246 வாக்கு சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

error: Content is protected !!