India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எட்டையாபுரம் அருகேயுள்ள கடலையூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (75). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 12-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தநிலையில் நேற்று சின்னமலைக்குன்று கண்மாய்கரை பகுதியில் இறந்த நிலையில் முதியவர் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மாணவியின் கொலையை அறிவியல் பூர்வமாக விசாரணை செய்ய வேண்டும் என்றும், வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

நாகலாபுரத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன். சிறந்த சிறுகதை எழுத்தாளர் முற்போக்கு சிந்தனைவாதியான இவர் எழுதிய சிறுகதைகளில் வெயிலோடு போ என்ற சிறுகதை பிரபலமாகும். தற்போது இவர் எழுதிய சிறுகதையான தடங்கள் என்ற சிறுகதை புத்தகத்திற்கு 2025ம் ஆண்டிற்கான சாகித்ய அகடாமி விருது கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

2025-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் தமிழ் சிறுகதையின் தடங்கள் புத்தகத்திற்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1954-ஆம் ஆண்டு தூக்துக்குடியில் பிறந்த இவர் சாத்தூர் அருகே நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார்.

Sorry, no posts matched your criteria.