Tuticorin

News March 19, 2026

தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தூத்துக்குடி மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தூத்துக்குடி: விவசாயி வெட்டிக் கொலை; ஆயுள் தண்டனை

image

சாத்தான்குளம் அருகே உள்ள கீழபனைகுளத்தை சேர்ந்தவர் விவசாயி யோவான் அற்புதராஜ். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்கும் ஒரு வழக்கு சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செல்லத்துரை யோவான் அற்புதராஜை வெட்டி கொலை செய்தார். இது சம்பந்தமான வழக்கில் செல்லதுரைக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் காணிக்கை முடிவு

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது உண்டியல் மூலம் 4.36 கோடி பணம், 1.143 கிலோ கிராம் தங்கம், 20 கிலோ கிராம் வெள்ளி மற்றும் 2071 வெளிநாட்டு நோட்டுகள் உண்டியல் மூலம் வருவாயாக கிடைத்துள்ளது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!