India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து<

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் தீவிர வாகன சோதனை நடத்துகின்றன. 25.03.2026 வரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.45,98,055 ரொக்கப் பணம், ரூ.5,18,540 இலவசப் பொருட்கள், ரூ.1,79,911 மதுபானங்கள், ரூ.5,75,500 போதைப் பொருட்கள் பறிமுதல். உரிய ஆவணம் சமர்ப்பித்து ரூ.23,70,080 விடுவிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் க.இளம்பகவத் உரிய ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்துகிறார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்தார். அதில் திருச்செந்தூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியும், ஓட்டப்பிடாரம்(தனி) தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

தூத்துக்குடி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

தமிழகத்தில் ஏப்.23 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில், அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி சற்று முன் அறிவித்தார். அதில் கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதியில் கடம்பூர் ராஜூ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பிலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் ஏப்.1 வரை சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் மார்ச்.30 அன்று மாலை 6 மணிக்கு கோவில்பட்டியில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார் என அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Sorry, no posts matched your criteria.